Saturday, January 30, 2010

அஞ்சாநெஞ்சன் அழகிரி!

1938. இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது. நீதிக்கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் பலரும் போராட்டத்தில் குதித்திருந்தனர். போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்தி, பிரச்னைக்கு கவனஈர்ப்பு ஏற்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டார் பெரியார். அதன் ஒருபகுதியாக ஆகஸ்டு 1, 1938 அன்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இந்தி எதிர்ப்புத் தமிழர் பெரும்படை புறப்பட்டது. பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது அந்த அணிவகுப்பு. அதன் தொடர்ச்சியாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. அந்தப் படைக்குத் தளபதியாக செயல்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. மேலும் படிக்க

0 comments: