இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் உருவாக்கத்துக்கு என்ன காரணம், பிரிட்டிஷ் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்டது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கு என்ன காரணம்? சி.பி.எம் இந்தியாவின் மூன்றாவது பெரிய சக்தியா? ஏன் இந்தியாவின் மூன்று மாநிலங்களில் மட்டும் சி.பி.எம் வெற்றி பெறுகிறது? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.

அ.குமரேசன் எழுதிய இன்னொரு புத்தகமும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாறு. ஜோதிபாசு என்ற மனிதர் அரசியலில் தடம் பதித்தது தொடங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மேற்கு வங்க அரசியலின் உச்சபட்ச சக்தியாக உருமாற்றியது வரை பல விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும். இணையம் மூலமாக வாங்க கீழே இருக்கும் சுட்டியை க்ளிக்கவும்.
சி.பி.எம்
ஜோதிபாசு
0 comments:
Post a Comment