
நாதுராம் விநாயக் கோட்ஸே என்ற புத்தகத்தில் இந்துத்வா மீது கோட்ஸேவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது எப்போது என்பது தொடங்கி காந்தி கொலையை கோட்ஸே நியாயப்படுத்தியது வரை சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூத்த தலைவர்களைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு மோடி முதல்வரானது எப்படி என்பது தொடங்கி குஜராத்தின் தவிர்க்கமுடியாத சக்தியாக மோடி மாறியதன் பின்னணி வரை நரேந்திர மோடி என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும். இணையம் மூலமாக வாங்க கீழே இருக்கும் சுட்டிகளை க்ளிக்கவும்.
நாதுராம் விநாயக் கோட்ஸே
நரேந்திர மோடி
0 comments:
Post a Comment