பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது இளங்கலை இயற்பியல். முதுகலை - கணிப்பொறிப் பயன்பாடுகள். எழுத்தார்வம் கல்கிக்கு அழைத்துவந்தது. அதுவே கிழக்கு பதிப்பகத்துக்கும் வழிகாட்டியது. தற்போது முதன்மை துணையாசிரியராக கிழக்கில் இயங்கிவருகிறேன். NHM மினிமேக்ஸின் பொறுப்பாசிரியரும்கூட.
0 comments:
Post a Comment